தோல்வியை நோக்கிச் செல்லும் வாரிசு

வாரிசு வாரிசு படம் பொங்கல் விருந்தாக கடந்த 11ம் தேதி வெளிவந்த நிலையில் தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலும் தமிழகத்தில் கிடைத்துள்ள அதே வரவேற்பு கிடைக்கவில்லை. ஆம், ஏற்கனவே கேரளா வசூலில் வாரிசு படம் தோல்வியை சந்திக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தவர். அதை தொடர்ந்து USAவிழும் வசூலில் பெரிய வாங்கியுள்ளது வாரிசு. தோல்வியா இந்நிலையில், தற்போது கஃல்ப் நாடுகளில் இதுவரை வாரிசு திரைப்படம் 12.5 கோடி வரை … Continue reading தோல்வியை நோக்கிச் செல்லும் வாரிசு